ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 13 on Wed Dec 29, 2010 2:06 pm
popup

நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்

Go down

நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் Empty நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்

Post  sathishkumar on Wed Dec 01, 2010 3:16 am

நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் Img1100802069_1_1உன்னுடைய உள்நோக்கிய ஒருமுனைப்பில் மட்டுமல்ல, உன்னுடைய புறச்செயல்களிலும் இயக்கங்களிலும் நீ சரியான மனோபாவம் கொள்ள வேண்டும்.
நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - உன்னுடைய உள் ஜீவனிலிருந்து... புற ஜீவன் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும், அது உன்னுடைய பேச்சை, சிந்தனையை அல்லது செயலை வற்புறுத்த அல்லது அவற்றிற்கு ஆணையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

எல்லாம் அமைதியாக உள்ளிருந்தே செய்யப்பட வேண்டும் - வேலை செய்தல், பேசுதல், எழுதுதல் எல்லாம் உண்மையான உணர்வின் பாகமாகச் செய்யப்பட வேண்டும் - சாதாரண உணர்வின் சிதறிய அமைதியற்ற இயக்கத்துடன் அல்ல.
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்கும் - அந்தச் செயலே அல்ல.
எல்லாம் அக நிலைமையையே சார்ந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு கணத்திலும் சரியான முறையில் செய்ய வேண்டுமானால் ஒருவன் சரியான உணர்வுடன் இருக்க வேண்டும் - மனத்தினால் வகுக்கப்படும் மாறாத ஒரு விதியைப் பின்பற்றிச் செய்ய முடியாது.
sathishkumar
sathishkumar

பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum