ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 13 on Wed Dec 29, 2010 2:06 pm
popup

மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர்

Go down

மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர்

Post  sathishkumar on Wed Dec 01, 2010 3:38 am



உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்று குணங்களும் பெற்றிருப்பவர்களை
நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலும் இல்லை, இந்த மண்ணுலகிலும் இல்லை.
இந்த மூன்றினையும் பெற்றவனை பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து
போரிடும் ஆற்றல் அவனுக்கு உண்டு. நீ செய்த தவறுகளை வாழ்த்தக் கற்றுக்கொள்.
அந்த தவறுகளே உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள். தவறு செய்தவன் மீண்டும்
தவறான பாதைக்கு செல்ல மாட்டான். சரியான பாதையில் செல்வதற்கான முயற்சியை
மேற்கொள்வான். அதனால், வாழ்வில் தவறினால் உண்டாகும் துன்பங்களுக்கும்
நல்வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.

நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர் மீது இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள்,
அறியாமையில் இருப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம்
கொள்ளுங்கள். இதயமே நின்று போகும் வரையிலும், மூளை கொதித்துப்போகும்
வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அடுத்தவரின் பாதையை பின்பற்றாதீர்கள்.
ஏனெனில், அது அவருடைய பாதை. உங்களுடையது அல்ல. உங்களுடைய பாதையை
கண்டுபிடித்து விட்டீர்களானால், அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்று
எதுவும் இல்லை. அப்பாதையில்கைகளை குவித்த வண்ணம் சரணடைந்து விடுங்கள்.
avatar
sathishkumar

பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum