Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
தோல்,
வயது முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை.
கருவறை முதல் கல்லறை வரை, தோலும் அதனுடைய பிற பகுதிகளும், தங்களுடைய
அமைப்பிலும் வேலைகளிலும் மாற்றங்களைச் செய்து கொண்டே வருகின்றன அல்லது
மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றன.மற்ற முக்கியமான உறுப்புகளில்
வயதுக்கு ஏற்ப என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ, அதேபோல் தோலிலும்
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய உடல்
உறுப்புகளிலேயே நம் கண்ணால் நேரடியாகப் பார்க்க முடிவது நம்முடைய
தோலைத்தான். அந்தத் தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நமக்கு வயது
முதிர்ச்சி அடைகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அக, தோலை, வயது
முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி என்று சொல்லலாம்.
ஒரு மனிதனுடைய
மரபு, வயது, சுற்றுப்புறச் சூழல், தட்பவெப்ப நிலை போன்ற பலவகையான
காரணங்களால், அவனுடைய தோல் என்னுடைய 'வயதை’ சீக்கிரமாகவோ அல்லது
காலதாமதமாகவோ 'நிர்ணயித்துக்கொள்ளும்’.கருவில் தோல் கருவில் இருக்கும்
குழந்தைக்கு, முதல் இரண்டு வாரங்களிலேயே ஆரம்ப நிலை தோல் உருவாகி
விடுகிறது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் எமிடெர்மிஸ் அதாவது தோலில்
மேல் பகுதியில் இருக்கும் பலவகையான செல்கள் உருவாகிவிடுகின்றன. ஐந்து
மாதங்களில் டெர்மிஸ் எனப்படும் தோலின் மையப்பகுதி முழுமையாக உருவாகி
விடும். ஆறு மாதங்களில் தோலின் அடிப்பகுதியான சப்&குடெனியஸ் (கொழுப்பு)
செல்கள் உருவாகி விடுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் கருவில்
இருக்கும் குழந்தையின் முழுமையான தோல் உருவாகி விடும்.
santhoshkumar- பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum