Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
Page 1 of 1
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
* தன்னம்பிக்கை கொண்டிருந்தால் சரித்திரம் படைக்கலாம்.
நம்பிக்கை மனதில் இருந்தால், அது வெற்றியை நம்மை நோக்கி வரவழைக்கும்
ஆற்றலைத் தரும்.
* பாமரமக்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க
வார்த்தைகளையும் வழங்குவது ஒரு ஆலயத்திருப்பணி செய்ததற்குச் சமம்.
* தனது வாழ்க்கையை தானே மனிதனால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், மனிதன்
தன்னிடம் இருக்கும் அறிவாற்றலை முறையாகப் பயன்படுத்த கற்றுக் கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்.
* ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தை பிடித்துக்கொள். ஆயிரம் முறை தோல்வி
அடைந்தாலும் மீண்டும் முயற்சிப்பதைக் கைவிடாதே.
* நீ உனது சொந்த உறுதியான கொள்கையில் முழுபிடிப்புடன்
இருந்தால் நிச்சயமாக மற்றவை தானே நடக்கும். உலகம் உன் காலடியில் பணிந்து
கிடக்கும்.
* உலகத்தில் உள்ள அறிவு அனைத்தையும் மனதின் ஆற்றல்களை
ஒருமுகப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வகையாலும் பெற முடியாது.
* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் குழந்தைகள். ஒருவருக்காவது உதவி
செய்யும் வாய்ப்பை ஆண்டவன் கொடுத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum