ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்

Go down

உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Empty உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்

Post  sathishkumar Wed Dec 01, 2010 3:44 am

உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Tblanmegamideanews_94231814147
பிறருக்கு தொண்டு செய்வதில் எவருடைய உடல் அழிவடைகிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்.
இந்த ஒரு பிறவியையாவது தொண்டுக்காக நீங்கள் பயன்படுத்தக்கூடாதா? வேதாந்தம் மற்றும் தத்துவங்களை அடுத்த பிறவியில் கற்றுக்கொள்ளுங்கள்.

பிறருக்கு தொண்டு செய்ய விரும்புபவன் ஓருபோதும் பிறரிடம் உதவி வேண்டி நிற்க மாட்டான்.
எந்த உரிமைக்காகவும் அவன் கோரிக்கை வைக்க மாட்டான். உதவாக்கரைகளே பிறரிடம்
உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

கடவுளைப் பற்றி பலவிதமான கருத்துக்களைப் பொருட்படுத்த வேண்டாம். சித்தாந்தங்களை
விவாதித்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை ஏற்படப் போகிறது. நன்மையைச் செய்து
நல்லவராக வாழ்வதே கடவுளை அடையப் போதுமானது.

நீங்கள் செய்த தவறுகளை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுடைய துன்பத்தை உணரமுடியும். பின்பு எக்காலத்திலும் மனம் அறிந்து பிறருக்கு தவறிழைக்க மாட்டீர்கள்.
தவறு செய்தால் அதை மறைக்க முயல்வது கோழைத்தனம். அதை ஏற்றுக்கொள்வது வீரனின் பண்பு. தவறு செய்யும் போது அதை ஒத்துக்கொள்வதே அறிவுடைய செயல்.மூடக்கொள்கைகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ள வேண்டாம். புதிய உண்மைகளை ஏற்க ஆயத்தமாய் இருங்கள்.
sathishkumar
sathishkumar

பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum