ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 13 on Wed Dec 29, 2010 2:06 pm
popup

சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்

Go down

சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர் Empty சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்

Post  sathishkumar on Wed Dec 01, 2010 3:40 am

சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_44135683775

* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல.
மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான் முன்னேற ஒரே வழி. உங்களை
வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.

* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று எப்போதும் சொல்லிப் பழகுங்கள்.
அந்த உள்ளவுறுதியால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

* என்றைக்கு உலகில் ஆன்மிகம் செல்வாக்கை இழந்து, எதிலும் லாபம் காணும்
சுயநல எண்ணம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்றுமுதல் மனித சமுதாயத்திற்கு
அழிவுகாலமும் ஆரம்பித்துவிடும்.

* மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது
தான் கல்வி. முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும்
பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.

* எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றவல்லதும், அதே சமயம் எல்லாத்
துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும்
இருக்கிறது என்பதை உணருங்கள்.
sathishkumar
sathishkumar

பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum